கம் பேக் கொடுப்பதில் திமுக தான் Specialist...மு.க.ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்!திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், கட்சியின் அமைப்பு முறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.