#T20 World Cup 2022: டக்வர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி.!டி-20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.