Tag: #DiwaliCelebrities2023

ஒரே வீட்டில் தீபாவளியை கொண்டாடிய ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா? மீண்டும் சீண்டிய நெட்டிசன்கள்…

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளியைக் கொண்டாடி ராஷ்மிகா வெளியிட்டுள்ள போட்டோவும் தேவரகொண்டா வெளியிட்டுள்ள போட்டோவும் ஒரே வீட்டில், ஒரே பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது மற்றொரு வதந்தியை நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள். ஏற்கனவே, விஜய் தேவரகொண்டாவும் – ராஷ்மிகா மந்தனாவும் பல இடங்களில் அதாவது, ஹோட்டல்கள் முதல் விடுமுறையை கழிக்கும் வெளிநாடுகள் வரை ஒன்றாகவே காணப்படுகிறார்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் காதலனாகவும் காதலியாகவும் இருக்கலாம் […]

#DiwaliCelebrities 6 Min Read
Rashmika Mandanna -Vijay Deverakonda

Diwali Celebrities 2023: நாளை தல தீபாவளியை கொண்டாடும் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் திருமணமான தம்பதிகள் தீபாவளியை பண்டிகையை , தல தீபாவளியாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், திரைபிரபலங்களும் தல தல தீபாவளியை கொண்டாடுவது உண்டு. இந்நிலையில், இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடும் தென்னிந்திய திரையுலகத்தைச் சேர்ந்த செலிபிரிட்டிகள் யார் பார்க்கலாம் வாங்க. கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் சூப்பர் ஜோடிகளான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு 28 நவம்பர் அன்று திருமணம் செய்து கொண்டனர். […]

#DiwaliCelebrities 8 Min Read
Diwali Celebrities 2023