சென்னை : மாற்று திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகள் தனி நபர் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படஉள்ளது. தனிநபர் பிரிவுகளில் 5 பிரிவுகளின் கீழும், அமைப்பு பிரிவுகளின் கீழ் 8 பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்ப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக […]
சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வி , உயர்கல்வி முதன்மை செயலாளர்கள் உள்ளிட்ட 12 துறைகளின் முதன்மை செயலாளர்கள் கலந்துகொண்டனர். முதல்வர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி என்பது ஓர் துறை சார்ந்த […]