யாஷூடன் கைக்கோர்க்கும் சூர்யா பட இயக்குநர்.!யாஷ் அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஞ்சான் படம் தோல்வியடைந்ததால் இயக்குநருக்குசூர்யாவின் அஞ்சான் பட தோல்வியால் இயக்குனர் லிங்குசாமிக்கு தனது சம்பளத்தில் 3 கோடி விட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.
என்னிடம் கேட்காதீர்கள்! யுவன் ஷங்கர் ராஜாவிடமும், இயக்குனர் லிங்குசாமியிடமும் கேளுங்கள்! டிவிட்டரில் காட்டமாக பதிலளித்த இயக்குனர்!— Seenu Ramasamy (@seenuramasamy) October 22, 2019