என் குருவை இழந்து தவிக்கிறேன்! பாரதிராஜா மறைவால் உடைந்த கவுண்டமணி, ரேவதி!சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்குத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.