Tag: diractor muthaiya

“கஞ்சா பூவு கண்ணால” நடனத்தில் ரசிகர்களை தாக்க தேதியை குறித்த கார்த்தி.!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதீதி ஷங்கர் அருமையாக நடித்துள்ளார். தமிழில், இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். இந்த படத்தை 2 டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்துள்ளார். கிராம பாணியில் உருவாகும் காதல் கதை சிறப்பாக அமைந்துள்ளது என இதற்கு முன் இப்படத்திலிருந்து வெளியான ப்ரோமோ வீடியோ பாடலை தெளிவாக எடுத்துரைத்தது. தற்போது, படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் […]

diractor muthaiya 3 Min Read
Default Image

தமிழ் சினிமாவில் 3 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்.!

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் கடைசியாக விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதற்குப் பின் கடந்த 3 வருடமாக அவர் நடிப்பில் எந்த படங்களும் வரவில்லை. இந்த நிலையில் இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஏற்கெனவே முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன், சசிகுமாரின் குட்டிப் புலி ஆகிய […]

diractor muthaiya 3 Min Read
Default Image