Tag: Dilip Ghosh

“பவானிப்பூர் தேர்தலில் முதல்வர் மம்தா தோற்கப்போவது அவருக்கே தெரியும்” – பாஜக தலைவர் திலீப் கோஷ்..!

பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதியிலும் தான் தோல்வியடையக்கூடும் என்று முதல்வர் மம்தா பானர்ஜிக்குத் தெரியும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்கத்தில் பவானிப்பூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி  வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த சட்டமன்ற […]

- 6 Min Read
Default Image

கங்குலி போன்ற வெற்றிகரமான வீரர்கள் அரசியலிலும் நுழையவேண்டும்- திலீப் கோஷ்!

சவுரவ் கங்குலி போன்ற வெற்றி பெற்ற நபர்கள் அரசியலில் நுழைய வேண்டும் என மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவர் திலீப் கோஷ் அவர்கள் கூறியுள்ளார். கடந்த இருதினங்களுக்கு முன்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமாகிய சவுரவ் கங்குலி அவர்கள் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் அவர்களை நேரில் சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பு தொடர்பாக கங்குலி அரசியலில் சேரப் போகிறாரா? எனும் பல்வேறு கேள்விகள் ரசிகர்களுக்கு எழுந்து […]

#Politics 3 Min Read
Default Image

கொரோனாவிற்கு எதிராக போராட கோமியத்தை அருந்த வேண்டும் – பாஜக தலைவர் திலிப் கோஷ்.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. இந்நிலையில்,கொரோனாவிற்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும் என மேற்கு வங்காள பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். இது குறித்து திலிப் கோஷ் கூறுகையில், நான் பசுவை பற்றி பேசினால் பலருக்கு பிடிக்காது. […]

#BJP 3 Min Read
Default Image