சாராய விற்பனை – 16 காவலர்களை மாற்றம் செய்து டிஐஜி அதிரடி உத்தரவு!சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 16 பேர் கூண்டோடு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு.