Tag: digestion

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம். அன்னாசி பழத்தை பிடிகாத்தவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த பழத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வாகையான சத்துக்கள் உள்ளது. இன்று நம்மில் அதிகமானோர், மிகவும் எளிதாக நோய்வாய்ப்படுவதற்கு காரணம், நம்மில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதாவர்கள்,  அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால், இந்த பழத்தில் […]

digestion 2 Min Read
Default Image

உங்களுக்கு அஜீரண கோளாறு உள்ளதா? அப்ப இந்த காயை சாப்பிடுங்க!

அஜீரண கோளாறு பிரச்சனைகளை போக்கும் நெல்லிக்காய். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே அஜீரண கோளாறு இருப்பது வழக்கமாகி உள்ளது. இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான். அஜீரண கோளாறை சரிசெய்ய நாம் செயற்கை முறைகளை கையாள்வதை விட, இயற்கை முறையை கையாள்வது மிகவும் நல்லது. நாம் அனைவருமே நெல்லிக்காயில் பெரிய வகையை சேர்ந்த நெல்லிக்காயை சாப்பிட்டிருப்போம் இந்த நெல்லிக்காயில், நமது உடல் ஆரோக்கியாத்தை மேம்மபடுத்தவும், உடல் சம்பந்தமான பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் […]

digestion 3 Min Read
Default Image

உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் உலர் திராட்சை

உலர் திராட்சையில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது ஒருஇன்றியமையாத  பிடித்துள்ளது. நாம் உண்ணும் உணவை பொறுத்து தான் நமது உடல் ஆரோக்கியமும் அமைகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உணவுகளை உண்பது நமது கடமை. நாமும், நம் உடல் ஆரோக்கியமும்  ஒழுங்காக இருந்தால் தான், நாம் எந்த வேலைகளையும் முழு ஈடுபாடுடன்  முடியும். நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இனிப்பு வகை உணவுகளை விரும்பி உண்பதுண்டு. […]

#Eyes 8 Min Read
Default Image

கொத்தமல்லி தழையை வைத்து எப்படி ஒரே மாதத்தில் உடல் எடையை குறைப்பது..?

சின்ன பிள்ளைகளை “கொத்தமல்லி கொழுந்தே” என்று பல வீடுகளில் அழைப்பதுண்டு. இது கொத்தமல்லிக்கு கிடைத்த புனை பெயராகும், குழந்தைகளுக்கு கிடைத்த செல்ல பெயராகவும் இருக்கிறது. சமைத்து முடித்த பெரும்பாலான உணவுகளில் கொத்தமல்லியை இறுதியில் மணத்திற்காகவும் சுவைக்காகவும் மட்டுமே சேர்ப்பதாக நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால், இந்த காரணத்தை போல மேலும் சில காரணங்களும் உண்டு. கொத்தமல்லியை வைத்து உடல் எடை முதல் அதிகமாக சேர்ந்துள்ள கொலஸ்ட்ரால் வரை மிக எளிதாக குறைக்க முடியும். எப்படி இது சாத்தியப்படும் […]

#Weight loss 5 Min Read
Default Image

உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

நம்மில் பலர் உணவு மற்றும் நீர் அருந்துவதன் அவசியத்தை உணராமல், ஏனோ தானோவென எப்பொழுதாவது மட்டும் அவற்றை உட்கொண்டு வருகிறோம்; ஆனால், சரியான அளவு உணவு மற்றும் நீர் இல்லாமல் உடலால் சரிவர இயங்க முடியாது; மற்றும் உடலின் உள்ளுறுப்புகளும் சரிவர இயங்காமல் தீவிர உடல் உபாதைகள் ஏற்படும். இவ்வகையில் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்தாவிட்டால், உடலில் என்ன பிரச்சனைகள் நடக்கும் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். சக்தியிழப்பு உடலுக்கு சக்தி தருவது […]

cold 6 Min Read
Default Image

ஆப்பிள் டீ குடித்தால் வயிற்றில் உள்ள கொலஸ்ட்ரால் உடனே குறையும்…தயாரிக்கும் முறை எப்படி..?

“தினமும் 1 ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டியதில்லை” இந்த வாசகத்தை பள்ளி பருவம் முதல் இன்று வரை நாம் கேட்டு வருகின்றோம். உண்மையில் இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபணம் ஆகியுள்ளது. தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் பலவித மாற்றங்களை நம் உடலில் கொண்டு வர இயலும். உதாரணமாக தொப்பை முதல் எதிர்ப்பு சக்தி குறைபாடு வரை, ஆப்பிளை வைத்து தீர்வு காணலாம். வெறும் ஆப்பிளை சாப்பிடுவதை விட அதனை டீயாக தயாரித்து குடித்தால் நீண்ட நாட்களாக […]

apple tea 6 Min Read
Default Image

நெய்யை இப்படி சாப்பிடுவதால் உடல் எடை மற்றும் தொப்பையை 2 வாரத்திலே குறைக்கலாம்.!

கிருஷ்ணர் என்றாலே வெண்ணெய்க்கு தான் மிகவும் பிரசித்தி பெற்றவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெண்ணையை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வெண்ணெய்யில் இருந்து தயாரிக்கும் ஒரு உணவு பொருள் தான் நெய். பலவித சமையலில் நெய் தான் பிரதான உணவு. நெய்யை சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிடுவதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும். சாப்பிட கூடிய உணவில் நெய்யை கலந்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு உடல்நல கோளாறுக்களில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் […]

#Weight loss 6 Min Read
Default Image

காலையில் புதினா டீ குடித்தால் என்ன விதமான பயன்கள் கிடைக்கும்..?

உணவில் அதிக சுவையையும் மணத்தையும் தர கூடிய உணவு வகைகளில் புதினாவும் ஒன்று. பிரியாணியின் ருசியை அதிகரிக்க புதினாவை பயன்படுத்துவோம். சமையலுக்கு பயன்படுத்த கூடிய இந்த உணவு பொருள் நம் உடல் ஆரோக்கியத்தையும் காக்க உதவுகிறதாம். புதினாவை தினமும் டீ போல தயாரித்து குடித்து வந்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். புதினா டீயை காலையில் குடித்து வருவதன் மூலம் நீங்கள் அடைய கூடிய பயன்கள் யாவையும் இங்கு அறிவோம். மன அழுத்தம் நாள் முழுக்க ஓடி […]

#Weight loss 5 Min Read
Default Image

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்..?

தென்னை மரத்தின் எல்லா பாகங்களும் நமக்கு பல்வேறு பயன்களை தரும். அதில் தேங்காயில் இருந்து எடுக்கப்படும் இந்த தேங்காய் எண்ணெய் மற்றவற்றை காட்டிலும் நிறைய நன்மைகளை கொண்டது. தேங்காய் எண்ணெய்யை பெரும்பாலும் நாம் முடி வளர்வதற்காகவே, தலைக்கு தடவ பயன்படுத்துவோம். இந்த எண்ணெய்யை நாம் பொதுவாக சமைக்க பயன்டுத்துவ கிடையாது. ஆனால், நாம் எப்படி மற்ற எண்ணெய் வகைகளை உணவு சமைக்க பயன்படுத்துகிறோமோ, அதே போன்று கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தான் […]

#Weight loss 6 Min Read
Default Image

செவ்வாழையின் மருத்துவ பயன்கள்..! பல்வலி,செரிமானம்,நரம்பு தளர்ச்சிக்கு தீர்வு..!

  எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ […]

digestion 6 Min Read
Default Image