அடேங்கப்பா இவ்வளவு இந்த கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வெந்தயக்கீரை!
நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். அனைத்து கீரைகளும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களில் இருந்தும் நம்மை