Tag: dhawan

#INDvsSA: ஒருநாள் தொடரில் விளையாடும் தவான் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு !

தென் ஆப்பிரிக்க அணிக்கும் எதிராக விளையாடும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி-20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 3ஆவது போட்டி நாளை இந்தூரில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒருநாள் போட்டித்தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. முகேஷ் குமார் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகிய புதுமுகங்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு […]

dhawan 3 Min Read
Default Image

இந்தியா – இங்கிலாந்து நேற்றைய 50 ஓவர் போட்டியின் செய்தி துளிகள்… ரோஹித்தின் இமாலய சாதனைகள்…

சர்வதேச போட்டிகளில் 250 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என பல்வேறு சாதனைகளை நேற்று கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி தொடர், டி20 தொடர்,  ODI தொடர் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் 2-2 என சமன் செய்து, டி20 தொடரை 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றி, நேற்றைய ODI தொடரின் முதல் போட்டியை அபார வெற்றியுடன் துவக்கியுள்ளது இந்திய கிரிக்கெட் […]

- 6 Min Read
Default Image

நீங்கள் கோஹினூர் வைரத்தை நிராகரித்து விட்டீர்கள் – காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு தவான் கூறிய பதில்!

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் இணைந்து விளையாடி வருகிறார் ஷிகர் தவான். இவர் மிகச்சிறந்த இடதுகை பேர்களில் ஒருவராக வலம் வரும் நிலையில், தற்பொழுதும் தனது முந்தைய காலம் குறித்து மனம் திறந்துள்ளார். அப்பொழுது, தனது கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொண்ட ஆரம்ப நாட்களில் ஒரு பெண்ணிற்கு தான் காதலை சொல்லியதாகவும், ஆனால் அந்த பெண் தனது காதலை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது காதலை நிராகரித்த பெண்ணிடம் […]

dhawan 2 Min Read
Default Image

இந்திய அணியின் கேப்டனாக தவான் தேர்வு- பிசிசிஐ அறிவிப்பு..!

இலங்கை சென்று விளையாடும் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. அந்த அணியில் பும்ரா, ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், முகமது சிராஜ், ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் இலங்கை சென்று 3 […]

BCCI 3 Min Read
Default Image

தொடரும் ஆக்சிஜன் பற்றாக்குறை.. ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கிய டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் தவான்!

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் ஷிகர் தவான், இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காசு கொடுத்தும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பலரும் உயிரிழந்து […]

coronavirus 5 Min Read
Default Image

#INDvENG: சதத்தை நழுவிய தவான்.. 200 ரன்களை கடந்த இந்தியா!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தற்பொழுது புனேவில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சதத்தை நழுவினார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை கைப்பற்றியது. அதனைதொடர்ந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், இன்று முதல் 28 ஆம் தேதி வரை புனேவில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக […]

#INDvENG 3 Min Read
Default Image

ஒரு சிக்ஸ் அடித்து 100 சிக்ஸர் அடித்தோர் பட்டியலில் இடம்பெறுவாரா தவான்?

இன்று நடைபெறவுள்ள ராஜஸ்தான் – டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சிக்ஸ் அடித்து 100 சிக்ஸர் அடித்தோர் பட்டியலில் டெல்லி அணியின் அதிரடி வீரர் தவான் இடம்பெறவுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 23 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளும் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ராஜஸ்தான் அணி 11 […]

dhawan 3 Min Read
Default Image

சாலையில் திரியும் மாடுகளுக்கு தனது மகனுடன் இணைந்து உணவளித்த பிரபல கிரிக்கெட் வீரர்!

சாலையில் திரியும் மாடுகளுக்கு தனது மகனுடன் இணைந்து உணவளித்த பிரபல கிரிக்கெட் வீரர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த 2 மாத காலமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கட்டுள்ளது. இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையில் திரியும் விலங்குகள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான தவான், தனது மகனுடன் இணைந்து சாலையில் திரிந்த […]

#Cricket 3 Min Read
Default Image

இன்றைய அணி தேர்வில் தவான், பும்ராவிற்கு வாய்ப்பு கிடைக்குமா .?

இந்திய அணி  அடுத்தமாதம் (ஜனவரி ) இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு  இன்று அறிவிக்கப்பட உள்ளது.  இந்திய அணி, நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்நிலையில் இந்திய அணி அடுத்தமாதம் (ஜனவரி ) இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான  தொடர்களில் விளையாட உள்ளனர். இந்த தொடருக்கான இந்திய […]

Bumrah 3 Min Read
Default Image

தவானுக்கு ஷாக் கொடுத்த மில்லர்..! வாய் பிளந்த கோலி வைரல் வீடியோ..!

நேற்று முன்தினம் நடந்த 2-வது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் செய்யும் போது 11-வது ஓவரை தென்னாபிரிக்கா அணியின்  சுழல் பந்துவீச்சாளர் ஷம்சி வீசினார். அப்போது அவர் வீசிய பந்தை தொடக்க வீரர் தவான் பவுண்டரி நோக்கி அடித்தார். அனைவரும் அது பவுண்டரி தான் என நினைத்தபோது பவுண்டரி லைனில் அருகே இருந்த மில்லர் அதை ஒரு கையால் பறந்து பிடித்து அனைவரையும் […]

#Cricket 2 Min Read
Default Image

தோனியை போல ஷிகர் தவானும் 5 முறை விக்கெட்டை இழந்தார்..!

தென்னாபிரிக்கா அணிக்கும் , இந்திய அணிக்கும் இடையே நேற்று மொஹாலியில் 2-வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் இறங்கிய தென்னாபிரிக்கா 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது. பிறகு இறங்கிய இந்திய அணி  3 விக்கெட்டை இழந்து 19 ஒவரிலே 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில்  தொடக்க வீரரான ஷிகர் தவான் 40 ரன்னில் வெளியேறினார். மேலும் சர்வேதேச டி20 போட்டியில் 5 முறை 40-ஸில் ஷிகர் தவான் […]

#Cricket 2 Min Read
Default Image

தவான், ஸ்ரேயாஸ் வாயில் கிளிப் மாட்டிக்கொண்டு பேசும் போட்டி !

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று T20 , மூன்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.இந்நிலையில் முதலில் விளையாடிய மூன்று T20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதை தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டிகளில் நேற்று இந்திய அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும்  முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. இந்நிலையில் பிசிசிஐ தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. MUST WATCH […]

dhawan 3 Min Read
Default Image

உலகக்கோப்பையில் கடைசி 6 சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியல் !

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி எட்டு போட்டிகளில் விளையாடி அதில் ஏழு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு இந்திய அணி தகுதியை பெற்று உள்ளது. வருகின்ற 06-ம் தேதி இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தை  இலங்கை அணியுடன் மோத உள்ளது. நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் மட்டுமே புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது.இந்நிலையில் உலகக்கோப்பையில் கடைசி ஆறு சத்தங்களை அடித்த வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் […]

#Rohit 3 Min Read
Default Image

Breaking: இந்திய அணிக்கு பின்னடைவு ! உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவன் விலகல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய  அணியின் நட்சத்திர வீரர் ஷீகர் தவன் விலகியுள்ளார் . இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன்  சிறந்த வீரர் ஆவார்.ஆனால் இந்த ஆண்டு மட்டும் ஒரு நாள் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடவில்லை.குறிப்பாக உலக கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் தவன் சிறப்பாக விளையாடவில்லை.ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் தனது ஆட்டத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.அதற்கு ஏற்றவாறு உலக கோப்பையின் இரண்டாவது போட்டியில் இந்திய […]

#Cricket 4 Min Read
Default Image

தவான் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி புதிய சாதனை !

ந்தியா  மற்றும் அயர்லாந்துக்கு இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நேற்று நடைபெற்றது.இதில் முதலில் இந்தியா அணி முதலில் பெட்டிங் செய்தது. அதில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் ஜோடி 16 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 97 ரங்களும் தவான் 74 ரங்களும் எடுத்தனர்.இந்த ஜோடி சர்வதேச போட்டிகளில் 150 ரங்களுக்கு மேல் 2வது  முறையாக குவித்தது. இதன் மூலம் இரண்டு முறை அதிகபட்ச ரன்கள் எடுத்த ஜோடி […]

#Rohit 2 Min Read
Default Image