தவானுக்கு ஷாக் கொடுத்த மில்லர்..! வாய் பிளந்த கோலி வைரல் வீடியோ..!

நேற்று முன்தினம் நடந்த 2-வது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் செய்யும் போது

நேற்று முன்தினம் நடந்த 2-வது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் செய்யும் போது 11-வது ஓவரை தென்னாபிரிக்கா அணியின்  சுழல் பந்துவீச்சாளர் ஷம்சி வீசினார்.

அப்போது அவர் வீசிய பந்தை தொடக்க வீரர் தவான் பவுண்டரி நோக்கி அடித்தார். அனைவரும் அது பவுண்டரி தான் என நினைத்தபோது பவுண்டரி லைனில் அருகே இருந்த மில்லர் அதை ஒரு கையால் பறந்து பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

unknown node