Tag: devayani

விவசாயி ஆன தேவயானி.! குவியும் வாழ்த்துக்கள்.!

நடிகை தேவயானி செய்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  தமிழ் சினிமாவில் 1990-களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் தேவயானி. இவரது நடிப்பில் வெளியான காதல் கோட்டை, நீ வருவாய் என, சூரிய வம்சம், கிரி, ஆகிய திரைப்படங்கள் மறக்கமுடியாத ஒன்றாக தான் இருக்கிறது. கடந்த 2001-ஆம் ஆண்டு இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் அவரும் அவரது மனைவி தேவையானியும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களது […]

devayani 3 Min Read
Default Image

மீண்டும் சீரியலில் களமிறங்கிய தேவயானி..!

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடிகை தேவையானி நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தேவயானி நடிப்பில் கோலங்கள் என்ற சீரியல் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மறக்க முடியாத ஒரு செயலாக இருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் இறுதியாக 2009 வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இந்த சீரியலில் நடித்ததற்கு பிறகு நடிகை தேவயானி சீரியல்களில் நடிக்கவில்லை. இதனால் இவர் எப்போது சீரியலில் நடிப்பார் என்று […]

devayani 3 Min Read
Default Image

நடிகை தேவயானியின் மகள்களா இது.? வைரல் புகைப்படம்

நடிகை தேவயானியின் மகள்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் பங்காளி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் தேவயானி. தன்னுடைய கள்ளம் கபடமில்லாத சிரிப்பாலும், சிறப்பான நடிப்பாலும் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தவர். இவர் தளபதி, சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார். அதனையடுத்து இயக்குநர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். தற்போது ஆசிரியராக பணியாற்றி […]

devayani 3 Min Read
Default Image

அஜித், விஜயிடம் இப்படி ஒரு சக்தி உள்ளது : நடிகை தேவயானி

நடிகை தேவயானி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்கர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நடிகர் அஜித்துடன் காதல் கோட்டை படத்தில் நான் நடித்ததாகி இப்ப வரை என்னால் மறக்கவே முடியாது. அஜித், விஜய்க்கு ரசிகர்களை ஈர்க்கும் சக்தி இருக்கிறது. இவ்வளவு வருடமாக சினிமாவில் இருக்க வேண்டும் என்றால், தனித்திறமை […]

#Ajith 2 Min Read
Default Image