Tag: Devara Twitter Review

“அனிருத் கலக்கிட்டாரு”…தேவாரா படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!!

சென்னை : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள “தேவாரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பரப்புகளுக்கு மத்தியில், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். எனவே, இதன் காரணமாகவும்,  படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே அனிருத் தான் இசையமைக்கும் படங்களை முழுவதுமாக பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை டிவிட்டரில் எமோஜி மூலம் கொடுத்து விடுவார். அப்படி அவர் கொடுக்கும் படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அப்படி […]

Anirudh Ravichander 8 Min Read
Devara Twitter Review