Tag: Delhi Health Minister Satyendar Jain

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் பொது வார்டுக்கு மாற்றம்! மருத்துவமனை வட்டாரம் தகவல்!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் பொது வார்டுக்கு மாற்றம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தற்போது, இந்த கொரோனா வைரஸால் பல தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிரா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு பிலாசமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், […]

coronavirus 2 Min Read
Default Image

#BREAKING: டெல்லி சுகாதார அமைச்சருக்கு கொரோனா உறுதி.!

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு நெகடிவ் என முடிவுகள் வந்தது.  இதையடுத்து, இன்று அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது. இதைதொடர்ந்து, ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்யேந்தர் ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

coronavirus 2 Min Read
Default Image