தமிழ்நாட்டில் விரைவில் இதற்கான தேர்தல்.. ஆணையரை நியமித்து தமிழக அரசு உத்தரவு!தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக கட்டாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.