Tag: Dawn Pictures

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் லுக்  போஸ்டரை பகிர்ந்துள்ளார் தனுஷ். இப்படத்தை ‘Dawn Pictures’ சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். #D52 #DD4 Om Namashivaaya 🙏♥️ @RedGiantMovies_ @DawnPicturesOff @Aakashbaskarann @wunderbarfilms @theSreyas @gvprakash @editor_prasanna pic.twitter.com/o2QsS4FGOr — Dhanush (@dhanushkraja) September 19, 2024 பா.பாண்டி […]

arun vijay 4 Min Read
itli kadai

அப்போ பிரைட் ரைஸ்.. இப்போ ‘இட்லி கடை’.! அடுத்த சம்பவத்திற்கு தயாரான தனுஷ்!

சென்னை: ‘ராயன்’, ‘குபேரா’ படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தை ‘Dawn Pictures’ சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் பிற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் இப்படத்தை தனுஷ் இயக்குவதாகவும், அருண்விஜய், அசோக் செல்வன், சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன் இப்படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் தனது மூன்றாவது இயக்குனர் திட்டமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த […]

arun vijay 4 Min Read

தனுஷ் இயக்கத்தில் 4வது படம்.. வெளியானது ‘D52’ அறிவிப்பு.!

சென்னை : இயக்குனர் சேகர் கம்முலாவுடன் ‘குபேரா’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் தனுஷ், தற்போது தனது ’52’ வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் கடைசியாக, தான் இயக்கிய ‘ராயன்’ படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது, அவரது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படமான “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனுஷ் இயக்கும் 4வது படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. NEW BEGINNINGS! 💥 […]

arun vijay 3 Min Read
Dawn Pictures -D52