சிறுமி வன்கொடுமை வழக்கு; புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தஷ்வந்த்!உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மரண தண்டனை ரத்து! தஷ்வந்தை உடனே விடுவிக்க உத்தரவு!குற்றத்தை உறுதிசெய்ய தவறிவிட்டதாக கூறி தஷ்வந்தை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.