Tag: daniil medvedev

யாருக்கு கிராண்ட்ஸ்லாம் பட்டம்? ரஃபேல் நடால் vs டேனில் மெத்வதேவ் மோதல்..!

இன்று, நடால் – மெத்வதேவ் இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஸ்பெயினின் ரஃபேல் நடால் அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியை எதிர்கொண்டார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நடால் மேட்டியோ பெரட்டினியைத் தோற்கடித்து ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு கடந்தவெள்ளிக்கிழமை நுழைந்தார். இதில் நடால் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நடால் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்களில் வெற்றியைப் பதிவு செய்தார். அதே நாளில் நடைபெற்ற […]

- 3 Min Read
Default Image

Australian Open: நடுவரைக் திட்டிய டேனியல் மெத்வதேவுக்கு 9 லட்சம் அபராதம் ..!

நாற்காலி நடுவரைக் திட்டியதற்காக உலகின் இரண்டாம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவுக்கு $17,000 (சுமார் ₹9 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் – ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் நேற்று முன்னேறினா். இவர்கள் இருவரும் நாளை இறுதி போட்டியில் மோதுகின்றனர். நேற்று நடத்த 2-ஆவது அரையிறுதியில் போட்டியில்  மெத்வதேவ்,  கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் இருவரும் மோதினர். இப்போட்டியில்  ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 7-6 (7-5),  […]

#Umpire 3 Min Read
Default Image

ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப்போட்டிக்கு நுழைந்த டானில் மெத்வெடேவ்!

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ், இறுதிப்போட்டிக்கு நுழைந்தார். ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், பெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதிப் போட்டி, இன்று நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ் மற்றும் கிரீஸ் கிரீஸை சேர்ந்த ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் ஆகியோர் மோதினார்கள். இந்த போட்டி, மிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில், 6-4, 6-2, 7-5 என்ற […]

australia open 2 Min Read
Default Image