Tag: dangerous

“குற்றம் நடப்பதை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது” – உயர்நீதிமன்றம் அதிருப்தி!

சென்னை:குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசு,அரசின் சின்னங்களை தவறாகப் பயன்படுத்துகின்றார்.எனவே,அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போட்டோ என்பவர் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, தேசிய,மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக,காவல்துறை எடுத்த நடவடிக்கையை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி,சென்னை […]

#TNPolice 5 Min Read
Default Image

உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கிறது.. WHO எச்சரிக்கை.!

உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக எச்சரிக்கை விடுக்கும் WHO. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், பலர் இன்னும் அலட்சிய போக்குடன் தான் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அவர்கள் கூறுகையில், அடுத்து வரவிருக்கும் சில மாதங்கள் […]

dangerous 2 Min Read
Default Image

காலையில் எழுந்த உடனே இதையெல்லாம் செய்தால் அதிக ஆபத்து ..!

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு தூக்கம் வருவதில்லை அப்படி வந்தாலும் அதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். மேலும் காலையில் எழுந்து சில விஷயங்களை செய்து பலவிதமான பாதிப்புகளை  வாங்கிக் கொள்கின்றன. நம் நம்மில் பலர் காலையில் வேலைகளை இருட்டிலே செய்கிறோம். இதுபோன்று வேலையை இருட்டில் செய்தால் மெலட்டோனின் ஹார்மோன் வெளியிட்டு மேலும் தூக்கத்தை தரும் அத்துடன் நாள்முழுவதும் சோர்வையும் , அவசரத்தையும் தரும். அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு […]

dangerous 5 Min Read
Default Image