‘ஏட்டம்மாவுடன்’ டூயட் பாட்டிற்கு நடனமாடிய காவல்துறை அதிகாரி-விளக்கம் கேட்டு நோட்டீஸ்..!

டெல்லியில் போலீஸ் உடையில் டூயட் பாட்டிற்கு இரண்டு காவல் துறையினர்  நடனமாடியிருப்பது குறித்து விளக்கம் கேட்டு உயர் அதிகாரி உஷா ரங்கானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  டெல்லி மாடல் டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக சஷி என்பவரும், அதே காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக விவேக் மாத்தூர் என்பவரும் பணிபுரிகின்றனர். சஷி மற்றும் விவேக் இருவரும் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இருவரும் காவல் நிலையத்தில் பணிபுரியும் நேரத்தில் காவல் உடையோடு ஆடல் பாடல் … Read more

அம்மாவான ஆலியா வெளியிட்ட குத்தாட்ட வீடியோ.!

நடிகை ஆலியா மானஸாவின் குத்தாட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா. இவர் அந்த சீரியல் கதாநாயகனையே திருமணம் செய்து கொண்டு தற்போது இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் இவர் அடுத்ததாக ஒரு சீரியலில் நடிக்கவுள்ளதாக கூறியிருந்தார். வழக்கமாக தனது புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது ‘சொல்லு சொல்லு சொல்லம்மா’ … Read more