முஸ்லீம் மக்கள் விவாகரத்து செய்யவேண்ண்டுமென்றால் மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு விவாகரத்து செய்யும் நடைமுறை இருந்து வந்தது.இந்நிலையில் இது பெண்களின் உரிமைக்கு எதிரானது என்று முத்தலாக் சட்ட புதிய மசோதா நிறைவேற்றப்பட்டது.மக்களைவையில் நிறைவேற்றப்பட்டது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதால் இந்த மசோதா நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி அம்மா வீட்டுக் சென்று 10 நிமிடம் காலதாமதாமாக வந்துள்ளதால் கணவன் விவாகரத்து செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த பெண் கூறுகையில் என்னுடைய அம்மா வீட்டுக்கு […]