ராஜஸ்தான் : திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.! உயிரிழப்பு 32ஆக உயர்வு.!ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.