திமுகவுடன் இணைந்து இபிஎஸ் ஆட்சி அமைக்க முயற்சி- மேடையில் போட்டுடைத்த செங்கோட்டையன் !ஜெயலலிதாவை சிறையில் வைத்தவர்களுடன் இணைய முயற்சித்தார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நான் தவெகவில் நாளை இணையப்போகிறேன் - சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு!அதிமுக-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வான சி.விஜயபாஸ்கர், தான் தவெக-வில் இணைவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிமுக-வுக்குப் பேரிடி! எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு – சி.விஜயபாஸ்கர் இடையீட்டு மனு!ஜல்லிக்கட்டு ஆர்வலர் என்ற நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக சி.விஜயபாஸ்கர் ட்வீட்.