சென்னையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..!சென்னை, மடிப்பாக்கம், ராம்நகரில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.
மேற்கு வங்க ரயில்நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது மின்சாரம் தாக்கி விபத்து.! பதைபதைக்கும் காட்சிகள் இதோ...பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த போது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி டிக்கெட் பரிசோதகருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
#Breaking : தருமபுரியில் பரிதாபம்.! மின்சாரம் தாக்கி 3 பேர் பலி.!தருமபுரி சந்தைப்பேட்டை அருகேஇரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை இறக்கியபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு.
ஒரே குடும்பத்தை தாக்கிய மின்சாரம்..! – 6 பேர் பலி..!மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.