அடுத்த வாரம் விஜய் மீண்டும் சிபிஐ முன் ஆஜராவார் – சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஸ்பீச்!ஜனநாயகன் படத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தாலும் எங்கள் பழைய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
விஜயின் பிரச்சார பயணம் தொடரும்...த.வெ.க CTR நிர்மல் குமார் தகவல்!எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் எதிர்கொள்வோம் என த.வெ.க இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.