Tag: CSK vs SRH

திருப்பி கொடுக்குமா சென்னை ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியாக சென்னை அணியும, ஹைதராபாத் அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 46- வது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று இரவு போட்டியாக 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி இரு அணியினருக்கும்  மிக முக்கியமான போட்டியாகும். முதல் 4 இடத்திற்காக அடித்து கொள்ளும் ஐபிஎல் அணிகளில் இந்த இரு அணிகளும் […]

#CSK 4 Min Read
CSKvsSRH

IPL : சி.எஸ்.கே. – சன் ரைஸஸ் அணி மோதல்..! டாஸ் வென்றது யார் தெரியுமா..?

சி.எஸ்.கே. அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்ளும் நிலையில், சன் ரைஸஸ் அணி, ஃபீலடிங்கை தேர்வு செய்துள்ளது. சி.எஸ்.கே. அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சன் ரைஸஸ் அணி, ஃபீலடிங்கை தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கே அணி மூன்று ஆட்டங்களிலும், சன்ரைசஸ் அணி இதுவரை 2 ஆட்டங்களிலும் தோல்வியுற்ற நிலையில், இன்று இரண்டு அணிகளும் மோதுகின்றன. இரண்டு அணிகளும் […]

#CSK 2 Min Read
Default Image

நங்கள் சிறப்பான அணி என்று கூற விரும்பவில்லை- ஸ்டீபன் பிளமிங்..!!

நங்கள் சிறப்பான அணி என்று கூற விரும்பவில்லை என்று சென்னை அணியின் பயிற்ச்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.  நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 173 […]

CSK vs SRH 3 Min Read
Default Image

#IPL2021: இன்று சென்னை – ஹைதராபாத் அணிகள் மோதல்..!! பெங்களூர் அணியை பின்னுக்கு தள்ளுமா CSK..??

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் பாதுகாப்புடன், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெறவுள்ள 23 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 14 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் […]

CSK vs SRH 5 Min Read
Default Image