"பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்" – மதுரை கிளை உத்தரவு.!பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகையை 10 லட்சமாக வழங்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.