தம்பதியர்களின் உறவில் விரிசல்.! முக்கிய பங்கு வகிக்கும் ஸ்மார்ட்போன்கள்.!தம்பதியர்களின் உறவில் விரிசல் ஏற்பட பெரும்பாலும், 88 சதவீத பங்கு ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கிறது என ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.