yes வங்கியின் ரூ.3,642 கோடியை ஏப்பம்!விட்ட-காக்ஸ்? தலைமை அதிகாரி,ஆடிட்டர் அதிரடி கைதுயெஸ் வங்கியில் ரூ.3642 கோடி கடனை திருப்பி செலுத்தாதால் காக்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரி,ஆடிட்டர் ஆகியோரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.