Tag: couples

ஆஹா ..இதுதான் க்யூட்!! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த உலகின் சிறிய தம்பதியினர் ..!

பிரேசில்: பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா பாரோஸ் மற்றும் கட்யூசியா லீ ஹோஷினோ என்ற அழகான க்யூட் தம்பதியினர் தான் இந்த உலகத்தில் மிக குறுகிய தம்பதியினர் என்று சாதனை படைத்துள்ளனர். இதனால் இவர்கள் உலக கின்னஸ் புத்தகத்திலும் அங்கீகரிக்கபட்டுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டில் சந்தித்த இந்த காதல் ஜோடி, தங்கள் உறவை மேம்பபடுத்துவதற்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வலுவான பிணைப்பில் இருந்துள்ளனர். மேலும் இந்த 15 வருடங்களில் சமூக அழுத்தங்களுக்கு அடி […]

#Brazil 4 Min Read
Guinness Couples

‘திருமணம் என்பது ஒப்பந்தமல்ல’ – தம்பதியினருக்கு அறிவுரை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்…!

அகந்தை, சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை காலணிகள் போல கருதி, வீட்டிற்கு வெளியிலேயே விட்டுவிட வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பாதிக்கப்படுவர். சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய சசிகுமார் என்பவர் மீது, மனைவி இந்துமதி வன்முறை தடை சட்டத்தின் கீழ் வழக்கு  தொடர்ந்தார். இதனையடுத்து, சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள  வழக்கை சுட்டிக்காட்டி சசிகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

#Marriage 3 Min Read
Default Image

பப்ஜி விளையாட்டு உருவாக்கிய காதல் ஜோடிகளுக்கு திருமணம்!

ஊர் விட்டு ஊர் கடந்து பப்ஜி விளையாட்டு உருவாக்கிய காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டுள்ளார். பப்ஜி விளையாட்டின் மூலம் பலர் உயிர் இழப்பது போல, பலர் காதல் வலையில் மாட்டிக் கொள்கின்றனர். பேச்சுவார்தையுடன் கூடிய இந்த விளையாட்டால் தற்போது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் அருகே சிறுகோல் ஆசாரி பெற்ற பிள்ளை எனும் பகுதியை சேர்ந்த மரவியாபாரி சசிக்குமார் என்பவர் மகள் பபிஷா என்பவருக்கு 20 […]

#Marriage 4 Min Read
Default Image

காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்!

திருப்பத்தூர் மாவட்டம் கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சங்கர் இவரது மகன் அரவிந்தன் .மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் அவருடைய மகள் அர்ச்சனா அரவிந்தனும் அர்ச்சனாவும் வாணியம்பாடி அடுத்த ஜனதபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளனர். அப்பொழுது இந்த நட்பு காதலாக மலர்ந்தது இதனையடுத்து அர்ச்சனா பெற்றோருக்கு இந்த காதல் சேர்த்தே தெரியவந்தது, அவருக்கு வீட்டில் வேறு ஒருவருடன் அர்ச்சனாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர் .இந்நிலையில் இதனை அறிந்த அரவிந்தன் […]

couples 3 Min Read
Default Image

ஒன்றாக படித்து அரசு பணியாளர் தேர்வில் முதல் இரண்டு இடத்தை பிடித்த தம்பதி!

சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரில் வசித்து வரும்  அனுபவ் சிங் ,விபா சிங் தம்பதியர்  சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த அரசு பணியாளர் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் அனுபவ் சிங் ,விபா சிங்  இருவருமே தேர்ச்சி பெற்று ,முதல் இரண்டு இடத்தையும் பிடித்து உள்ளனர்.முதலிடத்தை  கணவர் அனுபவ் சிங் , இரண்டாம் இடத்தை மனைவி விபா சிங்  பிடித்து உள்ளனர். இந்த வெற்றி குறித்து அவர் […]

#Chhattisgarh 2 Min Read
Default Image

தம்பதியர் தங்களுக்குள் சீண்டி – கேலி,கிண்டல் செய்வதால் உறவு முறிந்துவிடுமா?

பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு அல்லது காதலால் திருமண உறவில் இணையும் தம்பதியர்களும் சரி, காதல் உறவில் இருக்கும் காதலர்களும் சரி தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சீண்டி கிண்டல் செய்து கொள்வர். அப்படி ஜோடிகள் புரியும் சீண்டல் கேலிகள் பல மனமுதிர்ச்சி இல்லாத நபர்களின் வாழ்வில் பெரும் ஊடலை விளைவித்து அவர்களுடைய உறவையே உருக்குலைத்துள்ளது; ஆனால் ஜோடிகள் நல்ல மனமுதிர்ச்சி மற்றும் புரிதல் உடன் இருந்தால் இந்த சீண்டல்கள் அவர்களுக்கு நல்ல பலன்களைத் தருகிறது. இந்த பதிப்பில் தம்பதியர் […]

couples 6 Min Read
Default Image