உத்தரபிரதேசம் : ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒருவரை மீட்ட மீனவர் கரைக்கு வந்த பிறகு கன்னத்தில் பளார் என அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் சுல்தல்பூரில் காதல் ஜோடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியாகி மீனவர்கள் சிலர் காதல் ஜோடியை மீட்டனர். அப்போது, காதலனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தவுடன் மீனவர் “தற்கொலை செய்யவா நினைக்கிறாய் ” உயிரோட […]
உடலுறவு என்று சொன்னாலே அது தவறான விஷயம் என நினைத்து துணையிடம் அதைப்பற்றி பேச தயங்குகின்றனர். உடலுறவு பற்றிய தவறான புரிதல்களே பல பிரச்சினைகளுக்கு காரணம் என சில நிபுணர்கள் கூறுகின்றன. தற்போதய தலைமுறை தம்பதிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக அவர்களின் கலவி வாழ்க்கை தான் உள்ளது என்று பேசப்படுகிறது. இதன் புரிதல் இல்லாத காரணத்தால் திருமணமான சில காலங்களிலே உடலுறவில் சலிப்பு அலல்து விருப்பமின்மை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு தம்பதிகள் இருவரும் காரணம் என்று பல டாக்டர்கள் […]
சென்னையில் ஆய்வின் போது, புதுமண தம்பதியினர் மகாலட்சுமி – கௌரி சங்கர் ஆகியோர் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று, தென் சென்னை மற்றும் […]
மணக்கோலத்தில் சென்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய தம்பதியினர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் சுபநிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விலாப்புறம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள ஒரு கோவிலில் ஹரிபாஸ்கர்- சாருமதி என்ற தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கொரோனா ஊரடங்கு […]
ஆரோக்கியமான உறவு இயக்கி வைத்த பிறகும் உங்கள் கூட்டாளர்களால் செய்ய முடியவில்லையா..? எனவே உங்கள் துணையின் உடலுறவு ஆசை குறைந்து வருவதாக இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, இது உங்கள் கூட்டாளியின் விறைப்புத்தன்மையால் கூட இது ஏற்படலாம். விறைப்புத்தன்மைக்கு மத்திய தரைக்கடல் உணவு ஏன் பயனளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் நாம் உண்ணும் உணவு நம் உடலுக்கு ஆற்றலை அளிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் நோய்களிலும்லாமல் இருக்க உதவுகிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் இப்போது ஒரு […]
கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் நிறைய மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் உங்கள் உடல் அமைப்பில் மட்டுமல்லாமல், உங்கள் செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் அதிக ஆண்மை உணர்ந்த பெண்கள் குறைவாகவே இருப்பார்கள், இல்லையெனில் பெரும்பாலான பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதில்லை. இது ஏன் நடக்கிறது.? நீ ங்கள் கர்ப்பத்தில் உடலுறவு கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உடலைப் பற்றிய பாதுகாப்பின்மை நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தாலும் அல்லது சாதாரண நபராக […]
நீண்ட இடைவெளி பிறகு உடலுறவு கொள்ளாமல் உங்கள் கன்னித்தன்மையை மீண்டும் பெற முடியுமா..? இது நடக்காது, ஆனால் இன்னும் உங்கள் உடலில் இதுபோன்ற பல நடவடிக்கைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். நீண்ட நேரம் உடலுறவு ஈடுபடாததால் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதற்குப் பின்னால் ஒரு எளிய காரணம் இருக்கிறது. டோபமைன் மற்றும் ஆக்ஸிடாஸின் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்கள் இல்லாதது. இந்த இரண்டு ஹார்மோன்களும் உங்கள் மனநிலையை மேம்படுத்துவதற்கு காரணமாகின்றன. மேலும், அவை […]
இக்கட்டுரையில், நீங்கள் திருமணத்திற்குத் தயாராக இல்லை என்பதற்கான அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். நீங்கள் தற்போது உங்களது துணையை தேடிக்கொண்டுருக்கலாம் அல்லது நீங்கள் இருவரும் காதலித்துக்கொண்டு இருக்கலாம், ஆனால் நீங்கள் அவரை அல்லது அவளை திருமணம் செய்து கொள்வது குறித்து சந்தேகம் கொள்கிறீர்களா..? உண்மையில், இந்த கேள்வி உங்களுக்குள் தோணலாம். இல்லையென்றால் குடும்பத்தின் சூழ்நிலை அல்லது நீங்களே அவசரமாக திருமணத்திற்கு ‘ஆம்’ என்று சொல்லியிருக்கலாம். திருமணத்தை கண்டு பயம்: ஆண்களோ, பெண்களோ உங்களது நண்பர்கள் திருமணம் அல்லது […]
திருமணமாகிய 4 மாதத்தில் நீலகிரி தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூரில் உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்ப்பவர் தான் தயானந்தன். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் வினோதினி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருமே தேயிலை தோட்டத்தில் தான் வேலை பார்த்துக்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் வீட்டு கதவு நேற்று வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், வீட்டு கதவை திறந்து பார்த்தப்பொழுது உள்ளே இருவரும் […]
சொகுசு கப்பலில் முதலிரவுக்காக சென்ற தம்பதிகள் அடுத்த நாள் காலையில் காயங்கள் இன்றி பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். பொதுவாகவே இளம் தம்பதிகள் தங்களது முதலிரவை சுவாரஸ்யமாகவும் வித்தியாசமான இடத்திலும் கொண்டாட விரும்புவது வழக்கம். இந்நிலையில் தற்போதும் அதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது, ஆனால் அது அவர்களது வாழ்க்கையே முடித்துள்ளது. ஜெர்மன் நாட்டில் அண்மையில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் தங்களது முதல் இரவுக்காக வித்தியாசமாக சொகுசு கப்பல் ஒன்றை புக் செய்து அதில் சென்றுள்ளனர். தம்பதிகள் […]
ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் உலகிலேயே அதிக வயதான தம்பதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிக வயதான தம்பதிகள் ஆக ஈக்வடார் நாட்டை சேர்ந்த கணவன் மனைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 110 வயது ஜூலியோ சீசர் மோராவும், அவருடைய மனைவி 104 வயதுடைய மனைவி மக்லோவியாவும் கடந்த 79 ஆண்டுகளாக ஒன்றாக திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 11 பேரன்களும் 21 கொள்ளுப் பேரன்களும் உள்ளனர்.
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு அவர்களின் கையில் முத்திரை வைக்கப்பட்டு வருகிறது.அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முத்திரை நீக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி சார்ந்த கணவன்,மனைவி இருவர் பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் செகந்திராபாத் ஏறினார்கள். இந்த ரயிலில் நேற்று காலையில் சென்றபோது அந்த கணவரின் கையில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதற்கான முத்திரை இருந்ததே கண்ட சக பயணி ஒருவர் உடனடியாக மற்ற பயணிகளுடன் இணைந்து டிக்கெட் […]
ஆந்திர மாநிலம் குந்தவாழுரை சார்ந்தவர் தேவராஜ் , அதே பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்காத மனவருத்தத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்துள்ள குந்தவாழுரை சார்ந்தவர் கார் ஓட்டுனர் தேவராஜ்(22). அதே பகுதியை சேர்ந்த காயத்ரி(19) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். […]
ஹரியானாவில் குல்ஃபாம் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது, மனைவியின் கனவுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறேன் என்று உறுதியளித்துள்ளார். பின்னர் முதலிரவு முடிந்த பின்னர் அவரது போது மனைவி அவரின் பிறந்த வீட்டுக்கே சென்றுள்ளார், என தெரிய வந்துள்ளது. ஹரியானா மாநிலம் ச்ஹாச்ராவுலி பகுதியில் இருக்கும் மாலிக்பூர் காதர் பகுதியைச் சேர்ந்தவர் குல்ஃபாம் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. ஆனால், தனக்கு கிடைத்த மனைவி இப்படி ஒரு முடிவை எடுப்பார் என அவர் கனவிலும் கூட […]
கேரளா மாநிலம் கொச்சிவடுதலா பகுதியை சேர்த்தவர் பிபின் (25).இவரது மனைவி வர்ஷா (19)இவர்கள் அதே பகுதியில் பாஸ்ட் புட் நடத்தி வருகின்றனர்.இந்த கடையில் லிதின் (19) என்பவர் வேலை செய்து வந்து உள்ளார். பிபின் வீட்டு மாடியில் ஒரு குடும்பத்தினார் வசித்து வந்து உள்ளனர்.அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.பிபின் வீட்டிற்கு லிதின் அடிக்கடி வருவது வழக்கம். அப்படி வருகையில் அந்த சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் […]