நூல் விலையை குறைக்க பியூஷ் கோயலிடம் முதல்வர் வலியுறுத்தல்!பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை உடனடியாக கடுத்தப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தல்.