கர்நாடகாவில் இன்று 8,626 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று 8,626 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 5,02,982 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 10,949 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 3,94,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 1,01,129 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் […]
கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 3,176 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,253 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 3,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,253 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 928 அதிகரித்துள்ளது. இந்நிலையில் […]
கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 2,496 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,077 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2,496பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,077 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 842 அதிகரித்துள்ளது. இந்நிலையில் காரோண தொற்று […]
கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,317 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,317 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 401 அதிகரித்துள்ளது. மேலும் 680 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 10,527 ஆக […]
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்ததைத் தொடர்ந்து பெங்களூரில் ஊரடங்கு மீண்டும் கிடயாது என்று மாநில அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் பெங்களூரு நகர அமைச்சர்கள் ஆகியோருடன் நடந்த ஆலோசனையின் போது முதலமைச்சர் பி.எஸ்.எடியுரப்பா ஊரடங்கு அமல் செய்ய போவதில்லை என்று கூறினார். இருந்தாலும் கோகொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்று அவர் உறுதியளித்தார். ஆனால் நகரத்தில் கட்டாய சமூக விலகல் குறித்து கடைசி தொடர்பு […]
கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் மொத்த பாதித்தவர்களில் எண்ணிக்கை 7,000 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ள நிலையில் மொத்த பாதித்தவர்களில் எண்ணிக்கை 7,000 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 312 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக 3,955 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.மருத்துவமனையில் 2956 சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடகாவில் நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை மொத்தமாக கொரோனாவால் 86 பேர் […]
கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி ! இந்தியாவில் மேலும் 4,213 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,152ஆக உயரிந்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து 20, 917 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 நேரத்தில் 97 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,206ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 858ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் […]
இந்தியா முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்து, பலி எண்ணிக்கை 17 ஆக உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் 55 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மட்டும் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது என்றும் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 10 மாத குழந்தைக்கு […]