கர்நாடகாவில் ஒரே நாளில் 10,949 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!

கர்நாடகாவில் இன்று 8,626 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று 8,626 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 5,02,982 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 10,949 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 3,94,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது மருத்துவமனையில் 1,01,129 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,808 ஆக உயர்ந்துள்ளன கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025