#BREAKING: மகாராஷ்டிரா – ஏப்ரல் 2 முதல் மாஸ்க் அணிய தேவையில்லை!மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என அம்மாநில அரசு அறிவிப்பு.