கொரோனா தடுப்பு நடவடிக்கை.! மருத்துவ சங்கத்துடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை.!கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா ஆலோசனை நடத்தி வருகிறார்.
கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்.! கேரளாவில் சோதனை அதிகரிப்பு.! தமிழகத்தில்... முன்னெச்சரிக்கை தீவிரம்.!கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன.