Tag: corona attack

விஜய் பட இயக்குநருக்கு கொரோனா.! உதவிய அஜித் பட தயாரிப்பாளர்.!

விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய மஜித் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அவரின் சிகிச்சைக்காக கே. ஜி. ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் பணம் செலுத்தி உதவியதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் […]

actor ajith 4 Min Read
Default Image

Corona update : மும்பை தாராவியில் அதிகரிக்கும் கொரோனா !

மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் 23452 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 723 பேர் உயிரிழந்துள்ளனர். 4813 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், மும்பை தாராவியில் இன்று மட்டும்  6 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

#mumbai 2 Min Read
Default Image

சிங்கப்பூரில் வசித்து வரும் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

சிங்கப்பூரில் வசித்து வரும் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளிலும் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரப் தெரிவித்தார். இதில் 50 சதவீதத்தினர்  தங்கியிருக்கும் இடங்களில் நெருக்கமாக தங்கியிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்திய தூதர், […]

corona attack 2 Min Read
Default Image

சீனா கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளது! கொரோனா வைரஸ் பரவ காரணம் இதுதான்! – நியூயார்க் போஸ்ட் செய்தி

முதலில் சீனாவில் மிக தீவிரமாக பரவி வந்த  கொரானா வைரஸ் தொற்றானது, அதன் பின் மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்நிலையில் சீனாவின் உகான் நகரத்தில் வனவிலங்குகளை விற்பனை செய்யும் சந்தை ஒன்றில் இருந்து வைரஸ் பரவியதாக உலகம் நம்பி வருகிறது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன் என்கின்ற எழுத்தாளர்கள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்து, நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையில் இதுகுறித்த கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.  அந்த கட்டுரையில், சீனாவின் உகான் நகரத்தில்தான் சீனாவின் நுண்ணுயிரிகள் ஆய்வகம் இருப்பதாக […]

#China 5 Min Read
Default Image