Tag: #CoolSuresh

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு தானே சாட்டையடி போராட்டம் நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அட ஆமாங்க… தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு ‘திரு.மாணிக்கம்’ என்கிற படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ் ப்ரொமோஷன் செய்திருக்கிறார். இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ‘திரு.மாணிக்கம் படத்தில் அனன்யா, பாரதிராஜா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில், திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் […]

#Annamalai 4 Min Read
CoolSuresh - Annamalai

கூல் சுரேஷ் சும்மா லிப் -ஸ்டிக் போட்டு நடிச்சிட்டு இருக்காரு! கடுமையாக விமர்சித்த சுசித்ரா!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சில் தொடங்கி 50 நாட்களை நெருங்கி இருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் சண்டைகள் முதல் கலகலப்பு வரை பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. வீட்டிற்குள் இருக்கும் கூல் சுரேஷ் லிப் -ஸ்டிக் போட்டுவிட்டு காமெடிகளை செய்து அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார். இதனையடுத்து, பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா பேட்டி ஒன்றில் கூல் சுரேஷை தாக்கி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கூல் சுரேஷ் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளாமல் […]

#BB7 5 Min Read
suchitra about cool suresh

பயங்கரமான சாபக்கல்! என்ன பாத்தா இளிச்சவாயன் மாதிரி இருக்கா? கொந்தளித்த கூல் சுரேஷ்!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விறு விறுப்பாக  ஒளிபரப்பாகி வரும் நிலையில், வித்தியாச வித்தியாசமாக பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (அக் 18) பிக் பாஸ் ஒரு கல் ஒன்றை கொடுத்து அந்த கல்லிற்கு “சாபக்கல்” என்று பெயர் கொடுத்து அதனை ஒரு போட்டியாளர்களுக்கு கொடுக்கவேண்டும் போட்டியாளர்கள் தங்களுடைய மனதில் இந்த கல்லை யாருக்கு கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் பெயரை கூறவேண்டும் என்று டாஸ்க் கொடுத்தது. அது […]

#BB7 5 Min Read
Bigg Boss Cool Suresh

பொண்ணுங்கள அறையும் குறையுமா ஆட விடுவது தான் ‘பிக் பாஸ்’ ? வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட கூல் சுரேஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை கூல் சுரேஷ் கலந்து கொண்டுள்ளார்.  திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மற்ற படங்கள் வெளியாகும் போது அதனை பார்த்துவிட்டு திரையரங்கு வாசலில் நின்று கொண்டு வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு என்ற வசனத்தை பேசினார். இவர் பேசியதை ஊடகங்கள் யூடியூபில் வெளியிட இவரை பலரும் தங்களுடைய ப்ரோமோஷனுக்காக அழைத்து கொண்டார்கள். கூல் சுரேஷ் பேசுவது சிலருக்கு நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு சிலருக்கு எரிச்சலையும் உண்டாக்கியுள்ளது என்றே சொல்லலாம். […]

#BB7 5 Min Read
bigg boss tamil 7 cool suresh

ஹோட்டல் சாப்பாடு எதிர்பார்த்து பிக் பாஸுக்கு சென்ற கூல் சுரேஷ்? பிள்ளைகளுக்கு அறிவுரை சொன்ன வைரல் வீடியோ..

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வழியாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கூல் சுரேஷ், கடந்த சீசனை தொடக்கத்தில் ஜி.பி முத்து எவ்வாறு ஜாலியாக வைத்திருந்தாரோ அதேபோல் இந்த சீசனையும் நம்ம கூல் சுரேஷ் தான் ஜாலியாக வைத்திருக்கிறார். இதுவரை யாரிடமும் சண்டை போடாமல், எந்தவித சர்ச்சையில் சிக்காமலும் கூலாக விளையாடி கொண்டிருக்கும் கூல் சுரேஷ், பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இரண்டே நாள் தான் […]

#BB7 5 Min Read
Bigg Boss- Cool Suresh