கூலி படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இப்படி தான் இருக்கும்! மனம் திறந்த ஸ்ருதிஹாசன்!கூலி படத்தில் நான் சத்யராஜ் மகளாக பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.