"2 மாத உழைப்பு போச்சு"...லீக்கான கூலி காட்சியால் லோகேஷ் கனகராஜ் வேதனை!!கூலி படத்தின் லீக்கான காட்சியால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிகவும் வேதனையுடன் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.