புதுச்சேரியில் கலால் வரி உயர்வால் மதுபானம் விலை உயர்ந்தது!புதுச்சேரி மாநிலத்தில் மதுபான வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் அங்குள்ள மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது.