நாடு முழுவதும் 'கூல்-லிப்'பை ஏன் தடை செய்யக்கூடாது.? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.!
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் கூல்-லிப் போதைப்பொருளை ஏன் தடைசெய்ய கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.