சிம்புவின் பாடலுக்கு குக் வித் கோமாளி பிரபலங்களான புகழ் மற்றும் ஷிவாங்கி நடனமாடி அசத்தியுள்ளனர். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .அதில் அனைவரதும் பேவரட்டாக உள்ளவர் தான் பாடகி ஷிவாங்கி மற்றும் புகழ் . அவர்கள் செய்யும் லூட்டிகளும் , இருவருக்கும் இடையேயான அண்ணன்-தங்கை பாசமும் காண்போரை […]