மத்தியபரதேசத்தில் தனது இந்து மனைவியை மதம் மாற வற்புறுத்திய இஸ்லாம் மத கணவர் மத உரிமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மதம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட உரிமைகளாக தான் இந்தியாவில் வளாகத்தில் உள்ளது. அதனை மீறி பிறருக்கு விருப்பமின்றி மத உணர்வுகளை திணிப்பதோ அல்லது மதம் மற்ற முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மதச்சட்டம் 1968 இந்த கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இர்ஷாத் கான் எனும் இஸ்லாம் […]