Tag: Congress CongressMPs

காங்கிரஸ் எம்பிக்களை இன்று சந்திக்கிறார் சோனியா காந்தி!

குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காங்கிரஸ் எம்பிக்களை சந்திக்கிறார் சோனியா காந்தி. காங்கிரஸ் எம்பிக்களை இன்று சந்திக்கிறார் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கட்சி எடுக்க வேண்டிய நிலைபாடுகள் குறித்து எம்பிக்களுடன் சோனியா காந்தி ஆலோசிக்க உள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், பண வீக்கம், விலைவாசி […]

#SoniaGandhi 3 Min Read
Default Image