முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் காலமானார்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரான பி.சங்கர் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.