டெல்லி கணேஷ் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.