சங்கரய்யாவை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!தோழர் என்.சங்கரய்யா அவர்களை, தமிழக இளைஞர் நலன் - விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.